விஜி சந்திரசேகர்
Jump to navigation
Jump to search
விஜி சந்திரசேகர், தென்னிந்திய நடிகை ஆவார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை.[1] பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.[2]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1981 | தில்லு முல்லு | உமா | தமிழ் | |
1991 | கலியுகம் | பிரியா | தெலுங்கு | |
1992 | தேவி ஐ ஏ எஸ் | தேவி | மலையாளம் | |
1993 | கிழக்குச்சீமையிலே | கௌதாரி | தமிழ் | |
1994 | பிரியங்கா | காமினி | தமிழ் | |
1995 | இந்திரா | தமிழ் | ||
1999 | படையப்பா | தமிழ் | ||
2001 | பார்த்தாலே பரவசம் | தமிழ் | ||
2002 | சமஸ்தானம் | தமிழ் | ||
2004 | ஆய்த எழுத்து | அங்கம்மா | தமிழ் | |
2012 | ஆரோகணம் | நிர்மலா | தமிழ் | |
2013 | மதயானைக் கூட்டம் | செவனம்மா | தமிழ் | |
2014 | நெருங்கி வா முத்தமிடாதே | சீதா | தமிழ் | |
2015 | பாதெமாறி (''Pathemari'') | நாராயணனின் தாய் | மலையாளம் | |
2015 | திங்கள் முதல் வெள்ளி வரே | ஜயதேவாவின் தாய் | மலையாளம் |
2019ல் வெளிவந்த குயின் வெப் சீரியலில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார்.
சான்றுகள்
- ↑ 'Aarohanam' was challenging, didn't do homework: Viji பரணிடப்பட்டது 2013-09-12 at Archive.today. Deccan Chronicle (2012-10-26). Retrieved on 2013-11-21.
- ↑ Viji hopes for a dream run in films. The New Indian Express. Retrieved on 2013-11-21.