வல்லிபுரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வல்லிபுரம்
வல்லிபுரம் is located in இலங்கை
வல்லிபுரம்
வல்லிபுரம்
ஆள்கூறுகள்: 9°47′5″N 80°14′21″E / 9.78472°N 80.23917°E / 9.78472; 80.23917
வல்லிபுரம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.[சான்று தேவை] இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு.[1][2][3]

வெளி இணைப்புகள்

Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வல்லிபுரம்&oldid=40084" இருந்து மீள்விக்கப்பட்டது