வல்லங்குமாரவிளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வல்லங்குமாரவிளை
புறநகர்ப் பகுதி
வல்லங்குமாரவிளை is located in தமிழ் நாடு
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை
ஆள்கூறுகள்: 8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343Coordinates: 8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343
நாடு இந்தியா
மாநிலம்படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்63.76 m (209.19 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629002
தொலைபேசிக் குறியீடு+914652******
வாகனப் பதிவுTN - 74 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்நாகர்கோவில், குருசடி, செட்டிகுளம், கோட்டாறு, கோணம், ஆசாரிப்பள்ளம், மறவன்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

வல்லங்குமாரவிளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 63.76 மீ. உயரத்தில், (8°09′05″N 77°26′03″E / 8.1513°N 77.4343°E / 8.1513; 77.4343) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதிக்கு அருகில் வல்லங்குமாரவிளை அமைந்துள்ளது.

வல்லங்குமாரவிளை is located in தமிழ் நாடு
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை
வல்லங்குமாரவிளை (தமிழ் நாடு)

சிறப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவராகப் பணியாற்றிய கே. சிவன் வல்லங்குமாரவிளை பகுதியில் பிறந்தவர் என்பது இவ்வூரின் சிறப்பாகும்.[2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வல்லங்குமாரவிளை&oldid=40436" இருந்து மீள்விக்கப்பட்டது