கோணம், நாகர்கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோணம்
புறநகர்ப் பகுதி
ஆள்கூறுகள்: 8°09′44″N 77°24′34″E / 8.1623°N 77.4094°E / 8.1623; 77.4094Coordinates: 8°09′44″N 77°24′34″E / 8.1623°N 77.4094°E / 8.1623; 77.4094
நாடு இந்தியா
மாநிலம்படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்64.98 m (213.19 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்629004
தொலைபேசிக் குறியீடு+914652******
வாகனப் பதிவுTN - 74 ** xxxx
புறநகர்ப் பகுதிகள்நாகர்கோவில், குருசடி, செட்டிகுளம், கோட்டாறு, வல்லங்குமாரவிளை, ஆசாரிப்பள்ளம், மறவன்குடியிருப்பு, வெட்டூர்ணிமடம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

கோணம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 64.98 மீ. உயரத்தில், (8°09′44″N 77°24′34″E / 8.1623°N 77.4094°E / 8.1623; 77.4094) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாகர்கோவில் பகுதிக்கு அருகில் கோணம் அமைந்துள்ளது.

கோணம், நாகர்கோவில் is located in தமிழ் நாடு
கோணம்
கோணம்
கோணம், நாகர்கோவில் (தமிழ் நாடு)

கல்வி நிறுவனங்கள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோணம்,[2] அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோணம்,[3] அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோணம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கோணம் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.[4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கோணம்,_நாகர்கோவில்&oldid=40411" இருந்து மீள்விக்கப்பட்டது