வலிவலம்
Jump to navigation
Jump to search
வலிவலம் | |
|---|---|
வலிவலம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 10°39′17″N 79°43′03″E / 10.6546°N 79.7176°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| ஏற்றம் | 32.2 m (105.6 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 610207[1] |
| புறநகர்ப் பகுதிகள் | திருக்குவளை, கொடியாளத்தூர், திருக்காரவாசல் |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
| சட்டமன்றத் தொகுதி | கீழ்வேளூர் |
வலிவலம் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ளது.[2]
அமைவிடம்
வலிவலம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.2 மீ. உயரத்தில், (10°39′17″N 79°43′03″E / 10.6546°N 79.7176°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
சமயம்
சிவன் கோயில்
வலிவலத்தில் மனத்துணைநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[3]
அரசியல்
வலிவலம் பகுதியானது, கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Valivalam Pin Code - 610207, All Post Office Areas PIN Codes, Search nagapattinam Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-08-04.
- ↑ "Valivalam Village in Thirukkuvalai (Nagapattinam) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-08-04.
- ↑ "Manathunai Nathar Temple : Manathunai Nathar Manathunai Nathar Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-08-04.
- ↑ "Valivalam Village". www.onefivenine.com. Retrieved 2025-08-04.