லா பாஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்

La Paz[1] (எசுப்பானியம்)
Chuquiago Marka or Chuqiyapu (ஐமாரா)
La Paz (ஆங்கிலம்)

குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y pueblo de paz fundaron para perpetua memoria"
நாடுபடிமம்:Flag of Bolivia.svg பொலிவியா
திணைக்களம்லா பாஸ் திணைக்களம்
மாகாணம்பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo)
தோற்றம்அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza
சுதந்திரம்ஜூலை 16, 1809
Incorporated (El Alto)20th century
அரசு
 • மேயர்Luis Antonio Revilla Herrero [2]
பரப்பளவு
 • நகரம்472 km2 (182 sq mi)
 • நகர்ப்புறம்
3,240 km2 (1,250 sq mi)
ஏற்றம்
3,640 m (11,942 ft)
மக்கள்தொகை
 (2008[3])
 • நகரம்8,77,363
 • அடர்த்தி6,275.16/km2 (16,252.6/sq mi)
 • பெருநகர்
23,64,235
நேர வலயம்ஒசநே−4 (BOT)
இடக் குறியீடு2
ம.வ.சு (2010)0.672 – high[4]
இணையதளம்www.lapaz.bo

நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கிலம்: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 அடி) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. Breve Historia de nuestro país (pág.3) பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம், Bolivian Government Official Website(எசுப்பானியம்)
  2. "¿Quién es Luis Revilla?". Luchoporlapaz.com. Archived from the original on 2010-07-16. Retrieved 2010-07-04.
  3. 3.0 3.1 "World Gazetteer". World Gazetteer. Retrieved 2010-01-31.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "W.K. Kellogg Foundation: Overview – Bolivia: La Paz – El Alto". Archived from the original on 2020-02-13. Retrieved 2012-03-29.
"https://tamilar.wiki/w/index.php?title=லா_பாஸ்&oldid=487423" இலிருந்து மீள்விக்கப்பட்டது