ராஜா தேசிங்கு (1960 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ராஜா தேசிங்கு | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | லெட்சுமணன் செட்டியார் |
கதை | கண்ணதாசன் (கதை) மக்களன்பன் (வசனம்) |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் எஸ். எஸ். ராஜேந்திரன் பி. பானுமதி பத்மினி |
விநியோகம் | கிருஷ்ணா பிலிம்சு |
வெளியீடு | 1960 |
மொழி | தமிழ் |
ராஜா தேசிங்கு (Raja Desingu) 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் வரலாற்று வீரர் தேசிங்கு ராஜாவை பற்றியதாகும்.[3]. இதே கதையினை ஒட்டி 1936-ஆம் ஆண்டும் இதே தலைப்பில் "ராஜா தேசிங்கு" என்ற படம் வெளியாயிற்று.
ஜி.ராமநாதன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உடுமலை நாராயண கவி, கண்ணதாசன் மற்றும் தஞ்சை என்.ராமையா தாசு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்" (in ta). 2 April 2011 இம் மூலத்தில் இருந்து 14 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181114041813/http://www.ithayakkani.com/jsp/Content/MGR_Cinema.jsp.
- ↑ "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" இம் மூலத்தில் இருந்து 16 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160616112435/http://sangam.org/wp-content/uploads/2015/04/Table-Chronological-List-of-MGR-Movies-released-1960-1967.pdf.
- ↑ Krishnamachari, Suganthy (7 May 2020). "Where the ballad scores over history". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210414135334/https://www.thehindu.com/society/history-and-culture/where-the-ballad-scores-over-history/article31525509.ece.
- ↑ "Raja Desingu" இம் மூலத்தில் இருந்து 27 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220627101521/https://www.jiosaavn.com/album/raja-desingu/bSC034KhvIo_.
உசாத்துணை
- Raja Desingu (1960), ராண்டார் கை, தி இந்து, ஆகஸ்ட் 15, 2015