ரமா பிரபா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரமாபிரபா
இயற் பெயர் ரமாபிரபா రమాప్రభ
பிறப்பு அக்டோபர் 5, 1945 (1945-10-05) (அகவை 78)
மதனப்பள்ளி, ஆந்திரப்பிரதேசம், இந்தியா
தொழில் குணசித்திர நடிகை
துணைவர் சரத்பாபு 1977 - 1988 (விவாகரத்து)[1]

ரமாபிரபா (தெலுங்கு: రమాప్రభ; பிறப்பு 5 அக்டோபர் 1945) பெரும்பாலும் தெலுங்குத் திரையுலகில் பங்களித்துவரும் திரைப்பட நடிகை. தெலுங்குத் திரையுலகில் 1970, 1980 களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார்.[2] 1962 ஆம் ஆண்டு அறவை ராமுடு என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். எம். ஜி. ஆர், சிவாஜி, நாகேஷ், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு குணசித்திர நடிகையாக நடித்து வருகின்றார்.

சான்றுகள்

  1. "சரத்பாபு ஹீரோவா? வில்லனா? இதில் ஜெமினியை கோர்த்து விடுவது டோலிவுட் போதைக்கு கோலிவுட் ஊறுகாயா?". தினமணி. 6 பிப்ரவரி 2019. https://www.dinamani.com/cinema/special/2019/feb/06/sarath-babu--ramaprabha-wedding-controversy-sarath-babu-trying-to-break-the-truth-3090595.html. 
  2. "Ramaprabha - Interview", Telugu Cinema, pp. Star Interviews, 20 July 2007, archived from the original on 11 ஜனவரி 2012, retrieved 7 டிசம்பர் 2015 {{citation}}: |first= missing |last= (help); Check date values in: |accessdate= and |archive-date= (help)
"https://tamilar.wiki/index.php?title=ரமா_பிரபா&oldid=23284" இருந்து மீள்விக்கப்பட்டது