யானா குப்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யானா குப்தா
Yana Gupta in 2016.jpg
யானா குப்தா
பிறப்பு 23 ஏப்ரல் 1979 (1979-04-23) (அகவை 45)
தொழில் நடிகை
துணைவர் சத்யகாம் குப்தா (விவாகரத்து)

யானா குப்தா (வார்ப்புரு:Lang-cs) இந்தியாவில் பணிபுரியும் விளம்பர அழகியும், நடிகையும் ஆவார்.[1]

சொந்த வாழ்க்கை

இவர் புனேயில் வசிக்கும் இந்திய ஓவியர் சாத்யகம் குப்தாவை மணந்தார். பின் அவரிடம் விவாகரத்து பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

குப்தா பல பத்திரிகைகளில் விளம்பர அழகியாகத் தோன்றியுள்ளார். சில திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்திருக்கின்றார். பாலிவுட் தொழில் வாழ்க்கையின் முன்னர், சர்வதேச வாடிக்கையாளர்களுக்காக விளம்பர அழகியாக நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

யானா திரைப்பட அறிமுகத்தை பாலிவுட்டின் "தூம்" திரைப்படத்தில் தொடங்கினார். இவர் கன்னட திரைப்படத்திலும் தோன்றியிருக்கின்றார். தொடலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணிபுரிந்துள்ளார். தொடலைக்காட்சியில் பல நடன நிகழ்ச்சிகளில் ஆடியிருக்கின்றார்.

குறிப்புதவிகள்

புற இணைப்புகள்

Wikilogo.JPG
தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Yana Gupta
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=யானா_குப்தா&oldid=23244" இருந்து மீள்விக்கப்பட்டது