யட்சி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
யட்சி | |
---|---|
இயக்கம் | கே. எச். சேதுமாதவன் |
தயாரிப்பு | எம்.ஒ. ஜொசப் |
கதை | மலையாற்றூர் ராமகிருஷ்ணன் |
திரைக்கதை | தோப்பில் பாசி |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | சத்யன் அடூர் பாசி பஹதூர் சாரதா உஷாகுமாரி |
படத்தொகுப்பு | எம். எச். மணி |
கலையகம் | விக்ரம், நியூடோண் |
விநியோகம் | விமலா றிலீசு |
வெளியீடு | 30/06/1968 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
யட்சி என்பது எம். ஒ. ஜோசப் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இதே பெயரில் எழுதிய நாவலினை முதன்மைப்படுத்தி, தோப்பில் பாசி திரைக்கதையும் வசனமும் எழுதினார். இது 1968 ஜூன் 30-ல் வெளியானது.[1]
நடிப்பு
- சத்யன்
- அடூர் பாசி
- என். கோவிந்தன்குட்டி
- பஹதூர்
- சாரதா
- உஷாகுமாரி
- சுகுமாரி
- ராஜகோகிலா
- ராதிகா.[1]
பின்னணிப் பாடகர்கள்
பங்காற்றியோர்
- தயாரிப்பு - எம் ஒ ஜோசப்
- இயக்கம் - கெ. எச். சேதுமாதவன்
- இசை - ஜி தேவராஜன்
- பாடல்கள் - வயலார் ராமவர்மா
- கதை - மலையாற்றூர் ராமகிருஷ்ணன்
- திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி
.[1]
பாடல்கள்
- இசை - ஜி. தேவராஜன்
- பாடலாசிரியர் - வயலார் ராமவர்மா
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | சந்திரோதயத்திலெ | எச் ஜானகி |
2 | பத்மராகப்படவுகள் | பி சுசீலா |
3 | விளிச்சூ ஞான் விளி கேட்டூ | பி சுசீலா |
4 | சுவர்ண்ணச்சாமரம் | கே ஜே யேசுதாசு, பி லீலா |
5 | சந்திரோதயத்திலெ | கே ஜே யேசுதாசு, எச் ஜானகி |
6 | சுவர்ண்ணச்சாமரம் | பி லீலா.[1][2] |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- இன்டெர்நெட் மூவி டேட்டா பேசில் யட்சி
- தி இந்துவில் பரணிடப்பட்டது 2012-11-09 at the வந்தவழி இயந்திரம் யட்சி