மொறட்டுவை
Jump to navigation
Jump to search
மொறட்டுவை (Moratuwa) இலங்கையின் தென்மேற்குக் கரையிலுள்ள ஒரு நகரமாகும். இது கொழும்பிலிருந்து 18 கி.மீ. தெற்காக கொழும்பு-காலி நெடுஞ்சாலையிலுள்ளது. மொறட்டுவை வடக்கில் நிலத்தினாலும், மற்றைய மூன்று பக்கங்களும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பொல்கொட வாவி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 177,190 ஆகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ "Sri Lanka: largest cities and towns and statistics of their population" இம் மூலத்தில் இருந்து 2012-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121216141527/http://www.world-gazetteer.com/wg.php?x=1208411424&men=gcis&lng=en&des=wg&geo=-127&srt=npan&col=adhoq&msz=1500&pt=c&va=&srt=pnan. பார்த்த நாள்: 2010-10-09.