மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று (நூல்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்னும் நூல் கலைஞர் கருணாநிதி விழாக்களில் பேசிய உரைகள் அடங்கிய தொகுப்பாகும். இந்நூலை தமிழ்க்கனி பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக 1979ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]
கருணாநிதியின் அரசியல் அல்லாத இலக்கிய மணம் கமழும் உரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.
இவற்றில் உள்ள உரைகளும், ஆண்டும்
- வள்ளலார் வழி எது,1972
- வள்ளுவர்க்கோர் ஆலயம்.1973
- கம்பர் விழா (1) 1969
- கம்பர் விழா (2) 1974
- ஏழையின் சிரிப்பில். 1969
- கலை வளர்ப்போம். 1974
- உமாமகேஸ்வரனார். 1973
- இலக்குவனார்.1973
- பயிற்று மொழி 1973
- இருமொழி போதும் 1972
- தமிழிசை இயக்கம் 1972
- இராசராசன் சிலை 1972
- மொழிமானம் பெறுவோம் 1974
- கருத்துச் சுதந்திரம் 1974
- மலர் காட்சி 1971
- கலைவாணர் 1972
- நாடக தாசர் 1972
- கூழாங்கல்லை வைரமாக்குவோம் 1969
- வசதியுள்ளோர் வழி விடுக 1972
- இளங்கோவடிகள் (1) 1971
- இளங்கோவடிகள் (2) 1971
- இளங்கோவடிகள் (3) 1973
- இளங்கோவடிகள் (4) 1973
- நிலா முற்றம் 1973
- பத்திரிக்கைப் பெண்ணே 1971
- பாரதி விழா 1973
- கப்பலோட்டிய தமிழன் 1972
- யாதும் ஊரே யாவரும் கேளிர் 1973
- புனித தோமையர் 1972
- மனப்புரச்சி தேவை 1972
- அலகாபாத் மாநாடு 1973
- இதயங்கள் இயந்திரங்கள் ஆக வேண்டாம் 1972
குறிப்புகள்
- ↑ மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று,மு.கருணாநிதி.பக்.2