முறுவல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முறுவல் என்னும் நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இஃது ஒன்று.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=முறுவல்&oldid=17483" இருந்து மீள்விக்கப்பட்டது