முகேஷ் ரிசி
Jump to navigation
Jump to search
முகேஷ் ரிசி | |
---|---|
20 நவம்பர் 2011ல் நிகழ்ந்த பீஸ் ராலியில் முகேஷ் ரிசி | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1956 காஷ்மீர், இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1988-தற்போது |
முகேஷ் ரிசி இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளார். குணசித்திர வேடங்களிலும், எதிர்மறை நாயகனாகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
திரைப்பட பட்டியல்
தமிழ்
தெலுங்கு
- அத்தரின்டிக்கு தாரிடு (2013)
- ஷேடோ[1] (2013)
- சிங்கம் (திரைப்படம்) (2013)
- பாட்ஷா (2013)
- ரச்சா (திரைப்படம்)
- பிருந்தாவனம் (திரைப்படம்) (2010)
- ரீபல் (2012 திரைப்படம்)(2012)
- டார்லிங் (2010)
- சம்போ சிவ சம்போ (2010)
- நமோ வெங்கடேசா (2010)
- ஆர்யா 2 (2009)
- மாஸ்கா (2009)
- ஜல்சா (2008) character-Damodhar Reddy
- ஸ்டாலின் (2006)
- பங்காரம் (2006)
- பௌணர்மி (2006)
- பன்னி (2005) Character-Mysamma
- விஜயேந்திர வர்மா (2004)
- சூர்யம் (2004)
- நேனுன்னணு (2004)
- பலனடி பிரமனைடு (2003)
- சிம்ஹட்ரி (2003)
- ஒக்கடு (2003)
- இந்திரன் (திரைப்படம்) (2002) Character-VeerashankarReddy
- அதிபதி (2001)
- நரசிம்ஹ நாயுடு (2001) Character-Kuppu Swamy Naidu.
- மனோகரம் (2000)
- கண்டீவன் (1994)