மு. கணேசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மு. கணேசன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. கணேசன்
பிறந்ததிகதி மார்ச்சு 3 1957
அறியப்படுவது எழுத்தாளர்

மு. கணேசன் (பிறப்பு: மார்ச்சு 3 1957) மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கடாரச் செல்வன்' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் பரிச்சயமான இவர் பாடத்திட்ட மேம்பாட்டு அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1973, ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகின்றார்.

பரிசில்களும் விருதுகளும்

  • 'டான் ஸ்ரீ ஆதிநாகப்பன்' விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மு._கணேசன்&oldid=6381" இருந்து மீள்விக்கப்பட்டது