மில் எம்.ஐ.-8

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம்ஐ-8
படிமம்:Baltic Airlines Mil Mi-8 Aladyshkin.jpg
எம்ஐ-8 பறக்க ஆரம்பிக்கின்றது
வகை இராணுவ, போக்குவரத்து உலங்கு வானூர்தி
வடிவமைப்பாளர் மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி தொழிற்சாலை
முதல் பயணம் 7 சூலை 1961
அறிமுகம் 1967
தற்போதைய நிலை பாவனையில்
முக்கிய பயன்பாட்டாளர்கள் சோவியத் ஒன்றியம்
ஏறக்குறைய 80 ஏனைய நாடுகள்
உற்பத்தி 1961–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை >17,000
மாறுபாடுகள் மில் எம்.ஐ.-17
பின் வந்தது மில் எம்.ஐ.-14

மில் எம்.ஐ.-8 (Mil Mi-8, உருசியம்: Ми-8, நேட்டோவின் பெயர்: கிப்) என்பது சோவியத் ஒன்றியம் வடிவமைத்த, நடுத்தர இரட்டை-விசையாழி போக்குவரத்து உலங்கு வானூர்தியும் தாக்குதல் உலங்கு வானூர்தியாக செயற்படக் கூடியதும் ஆகும். இந்த எம்ஐ-8 உலங்கு வானூர்தி உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்பட்ட உலங்கு வானூர்தியும்,[1] 50க்கு மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படும் உலங்கு வானூர்தியும் ஆகும். உருசியா இதன் பிரதான உற்பத்தியாளரும் பாவனையாளராகவும் திகழ்கின்றது.

பாவனையாளர்கள்

படிமம்:IAF Mi-8.JPEG
இந்திய வான்படையின் எம்ஐ-8
படிமம்:Krzesiny 97RB.JPG
போலாந்து எம்ஐ-8S
 ஆப்கானித்தான்[2]
 அல்ஜீரியா[2]
 அங்கோலா[2]
 ஆர்மீனியா[2]
 அசர்பைஜான்[2]
 பெலருஸ்[2]
 பூட்டான்[2]
 பொசுனியா எர்செகோவினா[2]
 பல்கேரியா[2]
 புர்க்கினா பாசோ[2]
 கம்போடியா[2]
 சீனா[2]
 கொலம்பியா[2]
 செக்கோசிலோவாக்கியா[3]
 காங்கோ[2]
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு[2]
 குரோவாசியா[2]
 கியூபா[2]
 செக் குடியரசு[2]
 சீபூத்தீ[2]
 கிழக்கு ஜேர்மனி[4]
 எகிப்து[2]
படிமம்:Flag of Eritrea.svg எரித்திரியா[2]
 எதியோப்பியா[2]
 பின்லாந்து[5]
 சியார்சியா[2]
 செருமனி[6]
 கினியா[2]
 கினி-பிசாவு[7]
 அங்கேரி[2]
 இந்தியா[2]
 ஈராக்[2]

 ஈரான்[2]
 கசக்கஸ்தான்[2]
 கிர்கிசுத்தான்[2]
 லாத்வியா[8]
 லாவோஸ்[2]
 லிபியா[2]
 லித்துவேனியா[2]
 மெக்சிக்கோ[2]
 வட கொரியா[2]
 மாலி[2]
 மல்தோவா[2]
 மங்கோலியா[2]
 மொசாம்பிக்[2]
 நியூசிலாந்து[9]
 பெரு[2]
 போலந்து[2]
 உருமேனியா[10]
 உருசியா[2]
 செர்பியா[2]
 செர்பியாவும் மொண்டெனேகுரோவும்[11]
 சிலவாக்கியா[2]
 சோவியத் ஒன்றியம்[12]
படிமம்:Flag of the Republika Srpska.svg சிறுப்ஸ்கா குடியரசு[13]
படிமம்:Flag of Sudan.svg சூடான்[2]
 சிரியா[2]
 துருக்மெனிஸ்தான்[2]
 தஜிகிஸ்தான்[2]
 உக்ரைன்[2]
 ஐக்கிய அமெரிக்கா[14]
 உஸ்பெகிஸ்தான்[2]
 வியட்நாம்[2]
 யுகோசுலாவியா[15]

விவரங்கள் (எம்.ஐ.-8T)

படிமம்:Mil Mi-8 HIP.png

Data from 'ஜேன்'-இன் அனைத்து உலக வானூர்தி 1992–93[16]

பொதுவான அம்சங்கள்

  • அணி: 3 (விமானி, இணை விமானி, விமானப் பொறியாளர்)
  • கொள்ளளவு: ** 24 பயணிகள் அல்லது
    • 12 stretchers and seat for 1 medical attendant அல்லது
    • 3,000 kg (6,600 lb) on internal/external hardpoints
  • நீளம்: 18.17 m (59 ft 7 in)
  • சுழலியின் விட்டம்: 21.29 m (69 ft 10 in)
  • உயரம்: 5.65 m (18 ft 6 in)
  • டிஸ்க் பரப்பு: 356 m² (3,832 ft²)
  • வெற்று எடை: 7,260 kg (16,007 lb)
  • ஏற்றப்பட்ட எடை: 11,100 kg (24,470 lb)
  • பறப்புக்கு அதிகூடிய எடை : 12,000 kg (26,455 lb)
  • சக்திமூலம்: 2 × Klimov TV3-117Mt turboshafts, 1,454 kW (1,950 shp) each
  • எரிபொருள் அதிகபட்சக் கொள்ளளவு: 3,700 l (977 US gal)

செயல்திறன்

ஆயுதங்கள்

  • up to 1,500 கிலோகிராம் (3,300 lb) of disposable stores on six hardpoints, including 57 mm S-5 rockets, குண்டுகள், அல்லது 9M17 Phalanga ATGMs.
  • உசாத்துணை

    1. "MIL Moscow helicopter plant website: "Concerning the number of machines built, the Mi-8 has been surpassed only by the Bell 204/205/212 family of light utility helicopters"". Archived from the original on 2012-02-09. Retrieved 2013-08-13.
    2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.30 2.31 2.32 2.33 2.34 2.35 2.36 2.37 2.38 2.39 2.40 2.41 2.42 2.43 2.44 2.45 2.46 2.47 2.48 2.49 2.50 "World Air Forces 2013" (PDF). Flightglobal Insight. 2013. Retrieved 20 March 2013.
    3. "Ceskoslovenske VoJenske Letectvo Mi-17". Retrieved 20 March 2013.
    4. "World's Air Forces 1987 pg.50". Retrieved 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
    5. "Finnish Army MI-8/17". Retrieved 20 March 2013.
    6. "Mi-8 Medium Utility Helicopter". flugzeuginfo.net. Retrieved 20 March 2013.
    7. "World's Air Forces 1987 pg.59". flightglobal.com. Retrieved 20 March 2013.
    8. "GM Helicopters fleet". gmhelicopters.com. Retrieved 20 March 2013.
    9. "Heli Harvest Ltd has ceased heavy lift helicopter operations". heliharvest.co.nz. Archived from the original on 2013-07-26. Retrieved 20 March 2013.
    10. "World's Air Forces 1987 pg.80". flightglobal.com. Retrieved 20 March 2013.
    11. "World's Air Forces 2004 pg.84". flightglobal.com. Retrieved 20 March 2013.
    12. "World's Air Forces 1987 pg.86". Retrieved 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
    13. "World's Air Forces 2004 pg.46". flightglobal.com. Retrieved 20 March 2013.
    14. "Army gets two more Russian helicopters". huntsville times.com. Retrieved 20 March 2013.
    15. "World's Air Forces 1987 pg.67". Retrieved 2013-03-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
    16. Mark Lambert, ed. (1992). Jane's All The World's Aircraft,1992–93. Coulsdon, Surrey, UK: Jane's Information Group. ISBN 0-7106-0987-6.

    வெளி இணைப்புகள்

    தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
    "https://tamilar.wiki/w/index.php?title=மில்_எம்.ஐ.-8&oldid=468449" இலிருந்து மீள்விக்கப்பட்டது