மாமித்
Jump to navigation
Jump to search
மாமித் Mamit | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | மாமித் மாவட்டம் |
| ஏற்றம் | 718 m (2,356 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 5,261 |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மாமித், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ள மாமித் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
அரசியல்
இந்த ஊர் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
போக்குவரத்து
இங்கிருந்து அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-13.