சாம்பாய்
Jump to navigation
Jump to search
சாம்பாய் Champhai சம்பாய் | |
|---|---|
நகரம் | |
சாம்பாய் நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | சாம்பாய் மாவட்டம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 3,185.3 km2 (1,229.9 sq mi) |
| ஏற்றம் | 1,678 m (5,505 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 20,185 |
| • அடர்த்தி | 6.3/km2 (16/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | மிசோ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 796321 |
| தொலைபேசிக் குறியீடு | 03831 |
| வாகனப் பதிவு | MZ-04 |
| இணையதளம் | champhai |
சாம்பாய், இந்திய மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது.
அரசியல்
இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சுற்றுலா
போக்குவரத்து
இங்கிருந்து 194 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-12.
- ↑ "Aizawl to Champhai". Mizoram NIC. Archived from the original on 1 ஏப்ரல் 2012. Retrieved 29 August 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)