மணி மாதவ சாக்கியர்
Jump to navigation
Jump to search
மணி மாதவ சாக்கியர் | |
---|---|
நாட்டியசாரிய விதூஷகரத்தினம் மணி மாதவ சாக்கியர் -– கூடியாட்டக் குழுத் தலைவர். | |
தாய்மொழியில் பெயர் | മാണി മാധവ ചാക്ക്യാർ |
பிறப்பு | மணி மாதவ சாக்கியர் 15 பெப்ரவரி 1899 கோழிக்கோடு, பிரித்தானிய இந்தியா, தற்கால கேரளா |
இறப்பு | 14 சனவரி 1990 ஒற்றப்பாலம், கேரளா | (அகவை 90)
செயற்பாட்டுக் காலம் | 1910–1990 |
வாழ்க்கைத் துணை | பி. கே. குஞ்சிமலு நங்கியாரம்மா |
விருதுகள் | 1964: சங்கீத நாடக அகாதமி விருது, பத்மசிறீ |
மணி மாதவ சாக்கியர் (Mani Madhava Chakyar) (சமசுகிருதம்: माणि माधव: चाक्यार:, மலையாளம்:മാണി മാധവച്ചാക്ക്യാർ) (15 பிப்ரவரி 1899 – 14 சனவரி1990) கேரளாவின் போற்றத் தக்க கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்து கலைஞர் ஆவார்.[1] சமசுகிருதம் கற்ற இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில், குறிப்பாக சிருங்கார ரசத்தை அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்து விளங்கியவர். [2] [3][4] இவர் கூடியாட்டம் மற்றும் சாக்கைக் கூத்துக் கலையாட்டத்தில் தலைசிறந்து விளங்கியவர்.
இவர் இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலையில் அபிநயம் பிடித்துக் காண்பித்தலில் தலைசிறந்தவர்.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Cultural News from India, Indian Council for Cultural Relations, Govt. of India, 1982, p. 77
- ↑ Tripathi, Radha Vallabh, ed. (2012), INVENTORY OF SANSKRIT SCHOLARS, RASHTRIYA SANSKRIT SANSTHAN, New Delhi, p. 38, ISBN 978-93-86111-85-2
- ↑ 3.0 3.1 "Spectrum". The Sunday Tribune, 16 April 2006. http://www.tribuneindia.com/2006/20060416/spectrum/main2.htm.
- ↑ Lal, Ananda, ed. (2004), The Oxford Companion to Indian Theatre, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், USA, pp. 75–76, ISBN 978-0-19-564446-3
வெளி இணைப்புகள்
- Articles about Guru
- Films ( of Sangeet Natak Academy ) featuring Guru Mani Madhava Chakyar பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- Kutiyattam: Sanskrit Theater of India (Multimedia CD) by Dr.Farley Richmond (It contains rare video collections of Rasa Abhinaya and Netrabhinaya by the maestro)
- Natyakalpadrumam, University of Washington
- pencil sketchs of great Indian classical vocalists, musicians and dancers
- Kathak maestro Birju Maharaj on top Indian dancers
- Film: Manifestations of Shiva, starring Mani Madhava Chakyar
- more on Manifestations of Shiva
- Chakkiar, Mani Madhava at British Film Institute பரணிடப்பட்டது 2009-12-02 at the வந்தவழி இயந்திரம்
- Publications of Department of Cultural Affairs, Govt. of Kerala
- யூடியூபில் video clip: Kutiyattam – Natyacharya Mani Madhava Chakyar as Ravana