பைலட் பிரேம்நாத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பைலட் பிரேம்நாத்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புடி. எம். மேனன்
சினி இந்தியா புரொடக்ஷன்ஸ்
சலீம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
மாலினி பொன்சேகா
ஸ்ரீதேவி
வெளியீடுஅக்டோபர் 30, 1978
ஓட்டம்.
நீளம்3990 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பைலட் பிரேம்நாத் (Pilot Premnath) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் இந்தியத் திரைப்படமாகும். இப்படம் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி பொன்சேகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்துள்ளார்.[3] அழகி ஒருத்தி எனும் பாடல் இலங்கையின் பைலா பாடல் வகையினைச் சார்ந்தது.[4]

# பாடல் எழுதியவர் பாடியவர்
1 "இலங்கையின் இளம் குயில்" வாலி டி. எம். சௌந்தரராஜன், வாணி ஜெயராம்
2 "அழகி ஒருத்தி" பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி
3 "முருகன் என்ற திருநாமம்" டி. எம். சௌந்தரராஜன்
4 "கு இஸ் தி பிளாக் சீப்" டி. எம். சௌந்தரராஜன்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பைலட்_பிரேம்நாத்&oldid=35945" இருந்து மீள்விக்கப்பட்டது