ஆள்கூறுகள்: 29°18′30″N 30°50′39″E / 29.308374°N 30.844105°E / 29.308374; 30.844105

பையூம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பையூம்

الفيوم

பண்டைய நகரம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து:
குவாரன் ஏரியில் மீன் பிடி, திமிங்கல சமவெளி, பாலைவன மரங்கள், சோபெக் கோயில்
எகிப்தில் பையூம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°18′30″N 30°50′39″E / 29.308374°N 30.844105°E / 29.308374; 30.844105
நாடு எகிப்து
ஆளுநரகம்பையூம் ஆளுநரகம்
மக்கள் வாழ்கின்றனர்கிமு 5200[1]
ஏற்றம்
23 m (75 ft)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்38,48,708
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)

பையூம் (Faiyum (அரபி: الفيوم எகிப்து நாட்டின் மையப் பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இது எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில், ந்டு எகிப்தில் உள்ளது. பையூம் ஆளுநரகத்தின் தலைநகரமாக செயல்படும் பையூம் நகரம், பையூம் பாலைவனச்சோலையில் அமைந்துள்ளது. பையூம் நகரம் எகிப்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.[2]இந்த நகரம் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில்கள் அமைந்துள்ளது.

பண்டைய வரலாறு

பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686–2181) பையூம் நகரம் நிறுவப்பட்டது.[3] இந்நகரத்தில் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில் உள்ளது. எனவே இந்நகரத்தை எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் முதலை நகரம் என்று அழைத்தனர். மேலும் சோபெக் கோயிலின் குளத்தில் முதலைகளை வளர்த்தனர்.[4][5]

படிமம்:El Faiyum map.jpg
பையூம் நகர வரைபடம்
படிமம்:Fayum-01.jpg
எகிப்தை ஆண்ட உரோமானியனின் சித்திரம், காலம் கிபி 125–150


படிமம்:Papyrus in Greek regarding tax issues (3rd ca. BC.) (3210586934).jpg
பாபிரஸ் காகிதக் குறிப்புகள்

கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் தாலமி ஆட்சிக் காலத்தில் பிலடெல்பியா நகரத்தை அமைப்பது குறித்த குறிப்புகள் பாபிரஸ் காகிதத்தில் உள்ளது. 1914-15-ஆம் ஆம் ஆண்டில் இந்நகரத்தின் சோபெக் கோயில் அருகே வேளாண்மைத் தொழிலாளிகள் மண்னை கிளரிய போது, 2,000 பாபிரஸ் காகிதக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. இக்காகிதக் குறிப்புகள் அனைத்தும் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச காலத்திய பண்டைய கிரேக்க மொழியில் வேளாண்மை மற்றும் நீர்பாசானம் குறித்து எழுதப்ப்பட்டிருந்தது.[6][7]

நவீன பையூம் நகரம்

படிமம்:Jean-Léon Gérôme, View of Medinet El-Fayoum, c. 1868-1870, NGA 162261.jpg
நவீன் பையூம் நகர வரைபடம், ஆண்டு 1868-1870

நவீன பையூம் நகரம் பல அங்காடிகளும், வாரச் சந்தைகளும், பள்ளிவாசல்களும் கொண்டுள்ளது.[8][9] நைல் நதியில் குடிநீர் மற்றும் நீர் பாசான வாய்க்கல்கள் பையூம் நகரத்தின் ஊடாகச் செல்கிறது.

தட்ப வெப்பம்

இந்நகரத்தின் கோடைக்காலத்தில் 13 சூன் 1965 அன்று அதிகபட்ச வெப்பம் 46 °C (115 °F) ஆகவும், குளிர்காலத்தில் 8 சனவரி 1966 அன்று இதன் குறைந்த பட்ச வெப்பம் 2 °C (36 °F) ஆக பதிவாகியுள்ளது.[10]

தட்பவெப்ப நிலைத் தகவல், Faiyum
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28
(82)
30
(86)
36
(97)
41
(106)
43
(109)
46
(115)
41
(106)
43
(109)
39
(102)
40
(104)
36
(97)
30
(86)
46
(115)
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.9
(69.6)
24.1
(75.4)
29
(84)
33.6
(92.5)
35.5
(95.9)
36.1
(97)
35.8
(96.4)
33.2
(91.8)
30.7
(87.3)
25.7
(78.3)
20.4
(68.7)
28.66
(83.59)
தினசரி சராசரி °C (°F) 11.6
(52.9)
13.2
(55.8)
16.1
(61)
20.4
(68.7)
24.9
(76.8)
27.1
(80.8)
28.2
(82.8)
28.1
(82.6)
25.7
(78.3)
23.1
(73.6)
18.6
(65.5)
13.5
(56.3)
20.88
(69.58)
தாழ் சராசரி °C (°F) 4.3
(39.7)
5.5
(41.9)
8.2
(46.8)
11.8
(53.2)
16.3
(61.3)
18.8
(65.8)
20.3
(68.5)
20.4
(68.7)
18.2
(64.8)
15.6
(60.1)
11.6
(52.9)
6.6
(43.9)
13.13
(55.64)
பதியப்பட்ட தாழ் °C (°F) 2
(36)
4
(39)
5
(41)
8
(46)
11
(52)
16
(61)
13
(55)
13
(55)
10
(50)
11
(52)
4
(39)
4
(39)
2
(36)
பொழிவு mm (inches) 1
(0.04)
1
(0.04)
1
(0.04)
1
(0.04)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
1
(0.04)
2
(0.08)
7
(0.28)
Source #1: Climate-Data.org[11]
Source #2: Voodoo Skies[10] for record temperatures

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Fayum". World History Encyclopedia. Retrieved 2020-11-19.
  2. Paola Davoli (2012). "The Archaeology of the Fayum". In Riggs, Christina (ed.). The Oxford Handbook of Roman Egypt. Oxford University Press. pp. 152–153. ISBN 9780199571451.
  3. Bagnall, Director of the Institute for the Study of the Ancient World Roger S. (2004). Egypt from Alexander to the Early Christians: An Archaeological and Historical Guide (in ஆங்கிலம்). Getty Publications. p. 127. ISBN 978-0-89236-796-2. Retrieved 21 November 2020.
  4. Pettigrew, Thomas (1834). A History of Egyptian Mummies: And an Account of the Worship and Embalming of the Sacred Animals by the Egyptians : with Remarks on the Funeral Ceremonies of Different Nations, and Observations on the Mummies of the Canary Islands, of the Ancient Peruvians, Burman Priests, Etc. Longman, Rees, Orme, Brown, Green, and Longman. p. 211.
  5. Bunson, Margaret (2009). Encyclopedia of Ancient Egypt. Infobase Publishing. p. 90. ISBN 978-1-43810997-8.
  6. "Where do the Zenon Papyri come from?". apps.lib.umich.edu. University of Michigan. Retrieved 20 April 2021.
  7. "Kôm el-Kharaba el-Kebir". iDAI.gazetteer. Deutsches Archäologisches Institut. Retrieved 21 April 2021.
  8. The Mosque of Qaitbey in the Fayoum of Egypt பரணிடப்பட்டது 2007-05-27 at the வந்தவழி இயந்திரம் by Seif Kamel
  9. .
  10. 10.0 10.1 "Al Fayoum, Egypt". Voodoo Skies. Archived from the original on 24 February 2014. Retrieved 17 July 2013.
  11. "Climate: Faiyum - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. Archived from the original on 13 December 2013. Retrieved 17 August 2013.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பையூம்&oldid=451258" இலிருந்து மீள்விக்கப்பட்டது