பெருங்களத்தூர்
பெருங்களத்தூர் | |
— தாம்பரம் மாநகராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | தாம்பரம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
37,342 (2011[update]) • 5,078/km2 (13,152/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.354 சதுர கிலோமீட்டர்கள் (2.839 sq mi) |
பெருங்களத்தூர் (Perungalathur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
அமைவிடம்
காஞ்சிபுரம் - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்த பெருங்களத்தூர் பகுதி, மாவட்டத் தலைமையிடமான செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ.; காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.; பல்லாவரத்திலிருந்து 12 கி.மீ.; தொலைவிலும் உள்ளது. பெருங்களத்தூரில் தொடருந்து நிலையம் உள்ளது.
பகுதியின் அமைப்பு
7.354 சதுர கி.மீ. பரப்பும், 461 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 9,584 வீடுகளும், 37,342 மக்கள்தொகையும், கொண்டது.
மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 91.36 % மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். [3]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ Perungalathur Population Census 2011