புளியங்குளம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புளியங்குளம்
புளியங்குளம் is located in இலங்கை
புளியங்குளம்
புளியங்குளம்
ஆள்கூறுகள்: 8°57′52.26″N 80°31′30.64″E / 8.9645167°N 80.5251778°E / 8.9645167; 80.5251778


புளியங்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

புளியங்குளம்[1][2][3][4] வவுனியாவில் இருந்து வடக்காக யாழ்வீதியில் (A9) ஏழத்தாழ 24 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியூடாக ஒருவீதி மாங்குளத்திற்கும் மற்றைய வீதி கிழக்காக நெடுங்கேணிக்கும் அப்பகுதியூடாகத் தண்ணீர் ஊற்று முள்ளியவளைக்கும் செல்கின்றது. போரில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இப்பகுதியில் கண்ணிவெடிகள் தொடர்பான ஆய்வினை ஹொரைசோன் என்கின்ற இந்திய கண்ணிவெடியகற்றும் பிரிவினர் ஈடுபட்டிருந்தனர்.


மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=புளியங்குளம்&oldid=40118" இருந்து மீள்விக்கப்பட்டது