நெடுங்கேணி
Jump to navigation
Jump to search
நெடுங்கேணி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°03′41.2″N 80°39′39.2″E / 9.061444°N 80.660889°E | |
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா |
பிரதேச செயலகங்கள் | வவுனியா வடக்கு |
நெடுங்கேணி இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் வழியாக செல்லும் B334 சாலை ஒருபுறம் ஒட்டுசுட்டான் மற்றும் புளியங்குளம் நகரை இணைக்கிறது. மேலும் மறுபுறத்தில் B296 சாலை மூலம் புளியங்குளம் நகரை முல்லைத்தீவு மாநகருடன் இணைக்கிறது.