புலவர் புராணம்
Jump to navigation
Jump to search
புலவர் புராணம் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் உள்ளன.
ஒன்று பொய்யாமொழிப் புலவர் பாடியது.
மற்றொன்று தண்டபாணித் தேசிகர் பாடியது. [1]
இந்த நூல் பாட அடிப்படையாக அமைந்தவை செவிவழிச் செய்திகளே.[2]
இதில் 76 புலவர்கள் பற்றிய 2991 பாடல்கள் உள்ளன. இவற்றில் குமரகுருபரர் பற்றிய பாடல்கள் 42 [3]
மேற்கோள்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 17-ஆம் நூற்றாண்டு - பாகம் 1, பார்க்கர் அச்சகம், சென்னை 14, 2005, முன்னுரை, பக்கம் 2 மு.
- ↑
நாற்பொருளும் பெற விரும்பில் ஆதாரம் முன்னோர்
- நவில் மொழியும் கல்லைவாணி நடம்புரியும் நாவும்
- வினைக்கு முழுதுணர் புலவன் விரை மலர்த் தாள்களுமே
- ↑ மேற்படி நூல் பக்கம் 53