புது வேதம்
Jump to navigation
Jump to search
புது வேதம் (Pudhu Vedham) என்பது 2023-இல் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் இமான் அண்ணாச்சி, ஜே. விக்னேஷ், வி. ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2023 அக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்டது. [1] [2]
நடிகர்கள்
- இமான் அண்ணாச்சி
- ஜே.விக்னேஷ்
- வி. ரமேஷ்
- கத்தரிக்கோல் மனோகர்
- வருணிகா லாவண்யா
தயாரிப்பு
இத்திரைப்படத்தில் நடிகையாக இலங்கைத் தமிழ்ப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வருணிகா இலாவண்யா அறிமுகமானார்.[3]
வரவேற்பு
இப்படம் 2023 அக்டோபர் 13 அன்று தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மாலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், "திரைக்கதை ஏமாற்றமளிக்கிறது" என்றும் குறிப்பிட்டார். [4] இதற்கு நேர்மாறாக, திரைப்படத் தயாரிப்பாளரால் "காதல், நட்பு, குடும்பம்" ஆகியவற்றை நன்றாக இணைக்க முடிந்தது, என்று தினத்தந்தியின் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார். [5]
மேற்கோள்கள்
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/pudhu-vedham/articleshow/104310446.cms?from=mdr
- ↑ "Pudhu Vedham | Tamil Movie | Movie Reviews, Showtimes". NOWRUNNING (in ஆங்கிலம்). 2023-10-10. Retrieved 2025-05-07.
- ↑ Dinamalar (2023-08-03). "ஹீரோயினாக அறிமுகமாகும் இலங்கை தமிழ் பெண் | Sri Lankan Tamil girl debuting as a heroine". தினமலர் - சினிமா. Archived from the original on 31 October 2023. Retrieved 2023-12-22.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2023-10-29. Retrieved 2023-10-31.
- ↑ தினத்தந்தி (2023-10-22). "புதுவேதம்: சினிமா விமர்சனம்". www.dailythanthi.com. Retrieved 2025-05-07.
