பிரதாப் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பிரதாப் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | அர்ஜுன் |
தயாரிப்பு | அர்ஜுன் |
திரைக்கதை | அர்ஜுன் |
இசை | மரகதமணி |
நடிப்பு | அர்ஜுன் குஷ்பூ |
ஒளிப்பதிவு | ஆர். எச். அசோக் |
படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
கலையகம் | சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல் |
விநியோகம் | சிறீ ராமா பிலிம் இண்டர்நேசனல் |
வெளியீடு | ஏப்ரல் 16, 1993 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரதாப் (Pratap) என்பது 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். அர்ஜுன் எழுதி இயக்கி தயாரித்த இத்திரைப்படத்தில், இவருடன் குஷ்பூ, சனகராஜ், தேவன், ராக்கி ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்னதனர். படத்திற்கான இசையை மரகதமணி மேற்கொண்டார். இப்படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரில் வெளியிடப்பட்டது.[1]
நடிகர்கள்
- அர்ஜுன் - பிரதாப் [2]
- குஷ்பூ
- ஜனகராஜ்- இராஜப்பா
- தேவன்- மைக்கேல் ராஜா
- ராக்கி ராஜேஷ் - அலெக்ஸ் ராஜா
- ஜே. டி. சக்ரவர்த்தி - விமல் ராஜா
- அஞ்சு பிரியா
இசை
இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருந்தார்.
தமிழ் பதிப்பு
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வைரமுத்து[3].
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மாங்கா மாங்கா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மரகதமணி | 4:18 | |||||||
2. | "என் கண்ணனுக்கு காதல் வந்தனம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:39 | |||||||
3. | "சொல்லி அடி ராஜா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:45 | |||||||
4. | "மனதில் ஒரு பாட்டு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:37 | |||||||
5. | "அர்ச்சுனரே அர்ச்சுனரே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:47 | |||||||
6. | "இராத்திரி நேரத்தில்" | சித்ரா | 4:58 |
தெலுங்கு பதிப்பு
இந்த படம் தெலுங்கில் முட்டா ரவுடி என்று பெயரிடப்பட்டது.[1] அனைத்துப் பாடல்களையும் இராஜரிஷி எழுதியுள்ளார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "நேரே நாக்கு ராஜா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:43 | |||||||
2. | "பண்டி பண்டி சம்மந்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:16 | |||||||
3. | "நா கண்ணுலக்கி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:35 | |||||||
4. | "அர்ஜுண்டா ! அர்ஜுண்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:35 | |||||||
5. | "இராத்திரி வேலா" | சித்ரா | 4:47 | |||||||
6. | "பதினு ஒக்க பாட்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 4:31 | |||||||
மொத்த நீளம்: |
27:30 |
வரவேற்பு
பிரதாப் திரைப்படம் 1993 ஏப்ரல் 16 அன்று வெளியானது. இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த படத்தை குறித்து எழுதியபோது "அர்ஜுனுக்கு தையல்காரர்" என்று குறிப்பிட்டது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Muta Rowdi". https://indiancine.ma/BFQU/info.
- ↑ "One-man army". இந்தியன் எக்சுபிரசு: p. 7. 30 April 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930430&printsec=frontpage&hl=en.
- ↑ "Pratap Songs". http://play.raaga.com/tamil/album/pratap-t0003897.
- ↑ "Muta Rowdy". https://open.spotify.com/album/79FalxwneY2wAFRovavBT7.