பாண்டியர் வரலாறு (நூல்)
Jump to navigation
Jump to search
பாண்டியர் வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | பாண்டியர் வரலாறு |
ஆசிரியர்(கள்): | சதாசிவ பண்டாரத்தார் |
வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 173 |
பதிப்பகர்: | பூம்புகார் பதிப்பகம் |
பதிப்பு: | சூலை 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
பாண்டியர் வரலாறு என்பது சதாசிவ பண்டாரத்தார் எழுதிய வரலாற்றாராய்ச்சி பற்றிய தமிழ் நூல் ஆகும். இதில் பாண்டியர் குமரிக்கண்டத்திலிருந்து வந்தவர், முச்சங்க வரலாறு, மூன்று தலைநகரங்கள் போன்ற கருதுகோள்களை வைத்து பாண்டியர் வரலாறு எழுதப்பட்டுள்ளது.