பாசுரங்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாசுரங்கள் எனப்படுபவை இந்து சமயத்தின் உட்பிரிவான வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும். இந்தப்பாசுரங்கள் மொத்தம் 4000 உள்ளன.

ஆழ்வார்களும் பாசுரங்களும்

இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்

  1. பொய்கையாழ்வார் - 100
  2. பூதத்தாழ்வார் - 100
  3. பேயாழ்வார் - 100
  4. திருமழிசையாழ்வார் - 216
  5. மதுரகவியாழ்வார் - 11
  6. நம்மாழ்வார் - 1296
  7. குலசேகராழ்வார் - 105
  8. பெரியாழ்வார் - 473
  9. ஆண்டாள் - 173
  10. தொண்டரடிப் பொடியாழ்வார் - 55
  11. திருப்பாணாழ்வார் - 10
  12. திருமங்கையாழ்வார் - 1361

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=பாசுரங்கள்&oldid=18168" இருந்து மீள்விக்கப்பட்டது