பாசுரங்கள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாசுரங்கள் எனப்படுபவை இந்து சமயத்தின் உட்பிரிவான வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும். இந்தப்பாசுரங்கள் மொத்தம் 4000 உள்ளன.
ஆழ்வார்களும் பாசுரங்களும்
இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தரவுகளில் நாதமுனிகள் தொகுத்தளித்த 3776 பாசுரங்கள் குறித்த தகவல்கள் கீழே காணப்படுகின்றன.
- பொய்கையாழ்வார் - 100
- பூதத்தாழ்வார் - 100
- பேயாழ்வார் - 100
- திருமழிசையாழ்வார் - 216
- மதுரகவியாழ்வார் - 11
- நம்மாழ்வார் - 1296 (அதிகமான பாசுரங்கள்பாடியவர்)
- குலசேகராழ்வார் - 105
- பெரியாழ்வார் - 473
- ஆண்டாள் - 173
- தொண்டரடிப் பொடியாழ்வார் - 55
- திருப்பாணாழ்வார் - 10 (குறைந்த பாசுரங்கள் பாடியவர்)
- திருமங்கையாழ்வார் - 1253(அதிக நூல்கள் படைத்தவர்)
மேலும் பார்க்க
| வைணவம் தொடரின் ஒரு பகுதி |
|---|