பா. அகிலன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பா. அகிலன் (அராலி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் புதுக்கவிதையாளர்களில் ஒருவர். கவிதைகளில் மட்டுமின்றி நாடகத்துறையிலும் அதிக ஈடுபாடுள்ளவர். இவரது கவிதைகள் எண்ணிக்கையில் குறைவெனினும் அதிக கவனம் பெற்றவை. இவரது கவிதைகளின் தொகுப்பு பதுங்குகுழி நாட்கள் [1][2][3] என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்

  1. "Books by பா. அகிலன் (Author of பதுங்குகுழி நாட்கள்)", www.goodreads.com, retrieved 2024-05-01
  2. "பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்". திண்ணை. https://old.thinnai.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D__%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%85/. பார்த்த நாள்: 1 May 2024. 
  3. "“படைப்பாளியின் பணி என்பது, தான் நம்பும் உண்மைக்கு விசுவாசமாகவும் சாட்சியமாகவும் இருத்தல்!”". விகடன். https://www.vikatan.com/literature/arts/interview-with-writer-paakilan. பார்த்த நாள்: 1 May 2024. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பா._அகிலன்&oldid=429506" இலிருந்து மீள்விக்கப்பட்டது