பரராசசேகரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பரராசசேகரம் என்பது யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களைக் கொண்டு இயற்றப்பட்ட மருத்துவத் தமிழ் நூல் ஆகும். பரராசசேகரன் என்ற பட்டப் பெயருடன் பல அரசர்கள் இருந்தமையால் இந்த நூல் 14 - 16 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியை சேர்ந்தது. இதன் முதல் நூல் 12000 செய்யுள்களால் அமைந்தது என்று கூறப்படினும் 8000 செய்யுள்களே அச்சில் வந்துள்ளன. இந்த நூல் அகத்திய வைத்திய சிந்தாமணி, தந்வந்திரி வைத்திய சிந்தாமணி ஆகியவற்றைத் தழுவியே எழுந்தது என்பர்.[1]

மேற்கோள்கள்

  1. மனோன்மணி சண்முகதாஸ். (2012). இலங்கைத் தமிழியல். கொழும்பு: குமரன் பதிப்பகம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பரராசசேகரம்&oldid=15172" இருந்து மீள்விக்கப்பட்டது