பரத சாஸ்திரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பரத சாத்திரம் (பரத சாஸ்திரம்) என்பது 1600 களில் அல்லது 1700 தொடக்கத்தில் அச்சிடப்பட்ட ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூல் தமிழர்களின் ஆடல், பாடல், விளையாட்டுக்களைப் பற்றியது. இந்த நூல் தேவதாசிகளின் கல்வியில் பயன்படுத்தப்பட்டது. இந்த நூலைப் பற்றிய குறிப்புக்களை சீகன்பால்க் 1708 ஆம் ஆண்டு தென்மார்க்குக்கு அனுப்பி உள்ளார்.[1]

பரத முனிவர் எழுதிய பரத சாத்திரம் எனும் வடமொழி நூலிலிருந்து தமிழ் மொழியில் பரத சாத்திரம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பரத_சாஸ்திரம்&oldid=16117" இருந்து மீள்விக்கப்பட்டது