ஆள்கூறுகள்: 18°10′38″N 73°50′23″E / 18.1771646°N 73.8398593°E / 18.1771646; 73.8398593

பட்கர் அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பட்கர் அணை
Bhatghar Dam
பட்கர் அணை is located in மகாராட்டிரம்
பட்கர் அணை
மகாராட்டிரம்-இல் பட்கர் அணை
Bhatghar Damயின் அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்பாட்கார் அணை
அமைவிடம்போர்
புவியியல் ஆள்கூற்று18°10′38″N 73°50′23″E / 18.1771646°N 73.8398593°E / 18.1771646; 73.8398593
திறந்தது1927
கட்ட ஆன செலவு172 இலட்சம்
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைகட்டுமான அணை
தடுக்கப்படும் ஆறுயெல்வாண்டி ஆறு
உயரம்57.92 m (190.0 அடி)
கொள் அளவு650 Mm3 (2.3×1022 cu ft)
வழிகால் வகைAutomatic
வழிகால் அளவு1600cumecs
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு666 Mm3 (2.35×1022 cu ft)
மேற்பரப்பு பகுதி31.9 km2 (12.3 sq mi)
மின் நிலையம்
நிறுவப்பட்ட திறன்16MW

பட்கர் அணை (Bhatghar Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில், போர் அருகே வேல்வண்டி (வேளவண்டி) ஆற்றின் மீது கட்டப்பட்ட ஈர்ப்பு அணையாகும். மகாராட்டிராவின் பழமையான அணைகளில் ஒன்றான இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது

விவரக்குறிப்புகள்

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 57.92 m (190.0 அடி) ஆகும். அணையின் நீளம் 1,625 m (5,331 அடி) ஆகும் . அணையின் உள்ளடக்கம் 650×10^6 m3 (23×10^9 cu ft) ஆகும். அணையின் சேமிப்பு திறன் 666×10^6 m3 (23.5×10^9 cu ft) ஆகும்.[1]

பயன்பாடு

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பட்கர்_அணை&oldid=422377" இலிருந்து மீள்விக்கப்பட்டது