ப. கிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ப. கிருஷ்ணன் (பிறப்பு: சூலை 29 1943) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1974 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்

"தர்மங்கள்" (சிறுகதைகள்)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=ப._கிருஷ்ணன்&oldid=6315" இருந்து மீள்விக்கப்பட்டது