நோட்டா (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நோட்டா
இயக்கம்ஆனந்த் சங்கர்
தயாரிப்புகே. இ. ஞானவேல் ராஜா
கதைசான் சங்கர்,
ஆனந்த் சங்கர்
இசைசாம் சி. எஸ்.
நடிப்புவிஜய் தேவரகொண்டா
மெஹ்ரீன் பிர்சாடா
யாசிகா ஆனந்த்
சத்யராஜ்
நாசர்
ஒளிப்பதிவுசந்தான கிருஷ்ணன் ரவிச்சந்திரன்
படத்தொகுப்புராய்மன்ட் தெரிக் கிராஸ்தா
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்ஃபிரீஸ் ஃபிரேம் பிலிம்ஸ்
வெளியீடு5 அக்டோபர் 2018 (2018-10-05)
ஓட்டம்153 நிமிடங்ள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு25 கோடி
மொத்த வருவாய்14 கோடி (2 நாட்களில்)[1]

நோட்டா (NOTA) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது அரசியலைச் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கி ஞானவேல் ராஜாவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது அக்டோபர் 05, 2018 அன்று வெளியானது.[2][3]

நடிகர்கள்

  • விஜய் தேவரகொண்டா - வருண்
  • நாசர் - வினோதன் (சுப்பிரமணி) (வருணின் தந்தை)
  • சத்யராஜ் - மகேந்திரன்
  • சஞ்சனா நடராஜன் - கலாவதி வரதராஜன்
  • மெஹ்ரீன் பிர்சாடா - சுவாதி மகேந்திரன்
  • எம். எசு. பாசுகர் - பாய்
  • யாசிகா ஆனந்த் - சில்பா
  • இராசேந்திரன் - இராமசாமி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நோட்டா_(திரைப்படம்)&oldid=35023" இருந்து மீள்விக்கப்பட்டது