நாழிகைவெண்பா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நாழிகைவெண்பா என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இது நாழிகைவெண்பா, நாழிகைக்கவி, நாழிகைச்செய்யுள், கடிகைவெண்பா போன்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது[1]. அமரர்களிடத்தும், அரசர்களிடத்தும் நிகழ்பவற்றை நாழிகைக்கு ஒன்றாக முப்பத்திரண்டு நேரிசை வெண்பாக்களில் கூறுவது நாழிகைவெண்பா ஆகும்[2].

குறிப்புகள்

  1. எஸ். கலியாண சுந்தரையர் எஸ், ஜி. கணபதி ஐயர் ஆகியோரின் நவநீதப் பாட்டியல் பதிப்பின் 54 ஆம் பாடலுக்கான விளக்கக் குறிப்புரை
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 850

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=நாழிகைவெண்பா&oldid=16840" இருந்து மீள்விக்கப்பட்டது