நாட்டார்மங்கலம், உசிலம்பட்டி
Jump to navigation
Jump to search
நாட்டார்மங்கலம் (Nattarmangalam), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த நாட்டார்மங்கலம் ஊராட்சியில்[1] உள்ள ஒரு கிராமம் ஆகும். மேலும் இது உசிலம்பட்டி வட்டத்தின் சிந்துபட்டி உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஒன்றாகும். [2] நாட்டார்மங்கலம் கிராம ஊராட்சியின் தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.