நாகூர்
Jump to navigation
Jump to search
நாகூர் Nagore | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8 km2 (3 sq mi) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 97,525 |
| • அடர்த்தி | 12,000/km2 (32,000/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரபூர்வம் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அகுஎ | 611002 |
| தொலைபேசி குறியீடு | 04365 |
| வாகனப் பதிவு | TN51 |
| முத்துப்பேட்டையிலிருந்து தொலைவு | 71 கி.மீ (45 மைல்) |
| மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
நாகூர் (Nagore) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். காரைக்காலுக்கு தெற்கே சுமார் 12 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு வடக்கே 5 கி.மீ தொலைவிலும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் நாகூர் அமைந்துள்ளது. காரைக்கால், திருவாரூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகியன அருகிலுள்ள நகரங்கள் ஆகும். நாகூரில் சுமார் 39,000 மக்கள் வசிக்கின்றனர். நாகூர் தர்கா நகரத்தின் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுலாமிய ஆலயமான நாகூர் தர்கா, சாதி, மதம் அல்லது இன வேறுபாடின்றி மில்லியன் கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.[1][2] இந்தியாவிலேயே இசுலாமிய மக்களின் மிகப்பெரிய புனித தலமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
- ↑ தினத்தந்தி (2024-12-03). "நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது". www.dailythanthi.com. Retrieved 2025-02-09.
- ↑ abhisudha. "இங்க எல்லாரும் ஒண்ணுதான்: நாகூர் தர்காவில் நாதஸ்வர இசை". tamil.indianexpress.com. Retrieved 2025-02-09.