நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்த நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் 29 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. [1] நாகப்பட்டினத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 83,113 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 31,161 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 261 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]
- அகரஒரத்தூர்
- அகலங்கண்
- அக்கரைப்பேட்டை
- அந்தணப்பேட்டை
- ஆலங்குடி
- ஆவராணி
- ஆழியூர்
- ஐவநல்லூர்
- ஒரத்தூர்
- கருவேலங்கடை
- குறிச்சி
- சங்கமங்கலம்
- சிக்கல்
- செம்பியன்மகாதேவி
- தெத்தி
- தெற்கு பொய்கைநல்லூர்
- தேமங்கலம்
- பாப்பாக்கோயில்
- பாலையூர்
- புதுச்சேரி
- பெருங்கடம்பனூர்
- பொரவச்சேரி
- மகாதானம்
- மஞ்சக்கொல்லை
- முட்டம்
- வடகுடி
- வடக்கு பொய்கைநல்லூர்
- வடவூர்
- வடுகச்சேரி
வெளி இணைப்புகள்
- நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
- ↑ http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.