தேன் நிலவு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தேன் நிலவு | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா |
கதை | ஸ்ரீதர் |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜெயந்திமாலா |
வெளியீடு | செப்டம்பர் 30, 1961 |
ஓட்டம் | . |
நீளம் | 15125 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் நிலவு 1961-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3] A. Vincent was the cinematographer,[4]
நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் ஏ.எம். ராஜாவின் இசையில் கவியரசு கண்ணதாசன் வரியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை புகழ் பெற்றவை. தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காசுமீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.
பாடல்கள்
கண்ணதாசன் இயற்றிய பாடல்களுக்கு ஏ. எம். ராஜா இசையமைத்திருந்தார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "சின்ன சின்ன கண்ணிலே" | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | 3:44 | |||||||
2. | "காலையும் நீயே" | ஏ. எம். ராஜா, எஸ். ஜானகி | 3:28 | |||||||
3. | "மலரே மலரே தெரியாதோ" | பி. சுசீலா | 3:43 | |||||||
4. | "நிலவும் மலரும் பாடுது" | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | 3:42 | |||||||
5. | "ஓகோ எந்தன் பேபி" | ஏ. எம். ராஜா, எஸ். ஜானகி | 3:13 | |||||||
6. | "ஊரெங்கும் தேடினேன்" | ஜிக்கி | 3:02 | |||||||
7. | "பாட்டு பாட வா" | ஏ. எம். ராஜா | 3:42 | |||||||
மொத்த நீளம்: |
24:34 |
மேற்கோள்கள்
- ↑ "Thennilavu" இம் மூலத்தில் இருந்து 22 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180322161318/http://www.citwf.com/film348345.htm.
- ↑ "Travelogue-cum-romantic Social Due Tomorrow". The Indian Express: pp. 3. 29 September 1961. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19610929&printsec=frontpage&hl=en.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;டி.சி(ரி)த்ராலயா
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Kolappan, B. (26 February 2015). "Cinematographer Vincent dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180227085927/http://www.thehindu.com/news/cities/chennai/cinematographer-vincent-dead/article6934894.ece.