தென்பசார்
Jump to navigation
Jump to search
தென்பசார் Denpasar | |
|---|---|
| குறிக்கோளுரை: Puradhipa Bhara Bhavana (The Capital Supports The Country) | |
| பாலியில் அமைவிடம் பாலியில் அமைவிடம் | |
| நாடு | இந்தோனேசியா |
| மாகாணம் | பாலி |
| Settled | 27 பெப்ரவரி 1788 |
| அரசு | |
| • மேயர் | இதா பாகுஸ் ராய் தர்மவிஜயா மந்த்ரா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 123.98 km2 (47.87 sq mi) |
| ஏற்றம் | 4 m (13 ft) |
| மக்கள்தொகை (2012) | |
| • மொத்தம் | 8,34,881 |
| • அடர்த்தி | 6,700/km2 (17,000/sq mi) |
| [1] | |
| நேர வலயம் | ஒசநே+8 (இநே) |
| இடக் குறியீடு | +62 361 |
| வாகனப் பதிவு | DK |
| இணையதளம் | denpasarkota.go.id |
தென்பசார் (டென்பசார், Denpasar, இந்தோனேசியம்: Kota Denpasar) என்பது இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பாலியின் தலைநகரமும் ஆகும். இது பாலி தீவில் அமைந்துள்ளது. தென்பசார் பாலியின் முக்கிய நுழைவாயிலாகும்.