துல்சி அணை
Jump to navigation
Jump to search
| துல்சி அணை | |
|---|---|
மும்பையில் துல்சி அணையின் அமைவிடம் மகாராட்டிரத்தில் துல்சி அணையின் அமைவிடம்-இல் துல்சி அணையின் அமைவிடம் | |
| அதிகாரபூர்வ பெயர் | துல்சி அணை D04951 |
| அமைவிடம் | மும்பை |
| புவியியல் ஆள்கூற்று | 19°11′19″N 72°55′07″E / 19.1885788°N 72.9186201°E |
| திறந்தது | 1879[1] |
| உரிமையாளர்(கள்) | மகாராட்டிரம், இந்தியா |
| அணையும் வழிகாலும் | |
| வகை | அணைக்கட்டு புவியீர்ப்பு அணை |
| தடுக்கப்படும் ஆறு | துல்சி ஆறு |
| உயரம் | 26 m (85 அடி) |
| நீளம் | 186 m (610 அடி) |
| நீர்த்தேக்கம் | |
| மொத்தம் கொள் அளவு | 10,273 km3 (2,465 cu mi) |
| மேற்பரப்பு பகுதி | 1,350 km2 (520 sq mi) |
துல்சி அணை (Tulshi Dam), நிலச்சூழலில் அமைக்கப்பட்ட மற்றும் நீர் பிடிப்பு அணையாகும். இது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் உள்ள மும்பையில் முலந்த் அருகே துல்சி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது.
குறிப்புகள்
இந்த அணையின் உயரம் சுமார் 26 மீட்டராகும். இதன் நீளம் 186 மீட்டராகும். அணையின் மொத்த நீர் சேமிப்புத் திறன் 10,429.00 km3 (2,502.05 cu mi) ஆகும்.[2]
நோக்கம்
- குடி நீர்
- தண்ணீர் வழங்கல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Tulshi D04951". Archived from the original on 12 ஏப்பிரல் 2013. Retrieved 26 மார்ச்சு 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்