திபேரியு
Jump to navigation
Jump to search
திபேரியு
| |
|---|---|
| எபிரேயம் transcription(s) | |
| • ISO 259 | Ṭberya |
| • Also spelled | Tveria (official) |
| படிமம்:PikiWiki Israel 19333 Geography of Israel.jpg | |
| Grid position | 201/243 PAL |
| மாவட்டம் | வட மாவட்டம் |
| உருவாக்கம் | c. 20 CE |
| அரசு | |
| • வகை | நகர் (1948 முதல்) |
| • மேயர் | Yosef Ben David |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10,872 dunams (10.872 km2 or 4.198 sq mi) |
| மக்கள்தொகை (2012)[1] | |
| • மொத்தம் | 41,741 |
| பெயரின் கருத்து | திபேரியுவைின் நகர் |
| இணையதளம் | www.tiberias.muni.il |
திபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /taɪˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria Audio file "Tverya.ogg" not found; அரபி: طبرية, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]
உசாத்துணை
- ↑ "Locality File" (XLS). Israel Central Bureau of Statistics. 2012. Retrieved ஒக்டோபர் 30, 2013.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ Josephus, Antiquities of the Jews XVIII.2.3
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- the official English Facebook page of Tiberias
- City council website பரணிடப்பட்டது 2011-07-15 at the வந்தவழி இயந்திரம் (எபிரேய மொழி) Municipality Site in English பரணிடப்பட்டது 2011-08-08 at the வந்தவழி இயந்திரம்
- Place To Visit in Tiberias (English)
- Tiberias – City of Treasures: The official website of the Tiberias Excavation Project பரணிடப்பட்டது 2006-02-22 at the வந்தவழி இயந்திரம்
- Hamat Tiberias National Park பரணிடப்பட்டது 2009-07-29 at the வந்தவழி இயந்திரம்: description, photo gallery
- Nefesh B'Nefesh Community Guide for Tiveria-Tiberias, Israel
- Survey of Western Palestine, Map 6: IAA, Wikimedia commons