தாய் பிறந்தாள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாய் பிறந்தாள் | |
---|---|
இயக்கம் | ஏ. கே. சுப்ரமணியம் |
தயாரிப்பு | டி எஸ். சேதுராமன் ஜீவஜோதி மூவீஸ் |
திரைக்கதை | ஏ. கே. சுப்ரமணியம் |
வசனம் | ஏ.கே.சுப்ரமணியம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் ஆர். எஸ். மனோகர் எஸ். ஏ. அசோகன் தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் பி. பானுமதி சாரதா பண்டரிபாய் சச்சு சுகுமாரி |
பாடலாசிரியர் | ஆலங்குடி சோமு |
படத்தொகுப்பு | என். எம். சங்கர் |
நடன அமைப்பு | வைக்கம் மூர்த்தி |
வெளியீடு | அக்டோபர் 4,1974 |
நீளம் | 3903 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் பிறந்தாள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பி. பானுமதி, சாரதா, அ. சகுந்தலா, பண்டரிபாய், சச்சு, சுகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- பி. பானுமதி நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்