தாயின் கருணை
Jump to navigation
Jump to search
தாயின் கருணை | |
---|---|
இயக்கம் | ஜி. வி. ஐயர் |
தயாரிப்பு | ஜி. வி. ஐயர் ஜி. வி. ஐயர் புரொடக்சன்ஸ் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | கல்யாண்குமார் லீலாவதி |
வெளியீடு | சூலை 2, 1965 |
நீளம் | 4420 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயின் கருணை (Thayin Karunai) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், லீலாவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாடல்கள்
தாயின் கருணை | |
---|---|
ஒலிப்பதிவு தாயின் கருணை திரைப்படம்
| |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ஜி. கே. வெங்கடேசு |
ஜி. கே. வெங்கடேசு இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் அ. மருதகாசி, மாயவநாதன், கே. எஸ். ராஜ் ஆகியோர் இயற்றியவர்.
பின்னணிப் பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேசு, எஸ். ஜானகி , ஏ. பி. கோமளா, கே. ஜமுனா ராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (நி:செ) |
---|---|---|---|---|
1 | நேற்று நடந்தது | ஏ. எல். ராகவன் & எஸ். ஜானகி | அ. மருதகாசி | 03:22 |
2 | பூந்தென்றல் இசைபாட | பி. பி. ஸ்ரீனிவாஸ் | மாயவநாதன் | 03:02 |
3 | சின்ன சின்ன கோவில் | எஸ். ஜானகி & ஏ. பி. கோமளா | மாயவநாதன் | 05:59 |
4 | ஒரு கோடி பாடலுக்கும் | சீர்காழி கோவிந்தராஜன் | மாயவநாதன் | 03:03 |
5 | பூந்தென்றல் இசைபாட | எஸ். ஜானகி | மாயவநாதன் | 01:01 |
6 | எங்கிருந்து வந்தவரோ | எல். ஆர். ஈஸ்வரி | மாயவநாதன் | 03:30 |
7 | சிங்காரம் எதற்கென்று சொல்லவா | எஸ். ஜானகி & ஏ. பி. கோமளா | அ. மருதகாசி | 04:13 |
8 | நேரம் காலம் சரியா இருந்தா | கே. ஜமுனா ராணி | அ. மருதகாசி | 05:20 |
9 | பொன்னு மண்ணு பெண்ணு | ஜி. கே. வெங்கடேசு | கே. எஸ். ராஜ் | 01:09 |
10 | சீர்காழி கோவிந்தராஜன் | அ. மருதகாசி | 04:29 |
உசாத்துணை
சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails21.asp.[தொடர்பிழந்த இணைப்பு]