தயானந்தம்
Jump to navigation
Jump to search
தயானந்தம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
தயானந்தம் |
---|---|
பிறந்ததிகதி | மார்ச் 20, 1968 |
பிறந்தஇடம் | நல்லூர், யாழ்ப்பாணம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
தயானந்தம் (ஓவியர் தயா, பிறப்பு: மார்ச் 20, 1968, நல்லூர், யாழ்ப்பாணம்) ஈழத்து ஓவியர். சிற்பத்துறையிலும் ஆர்வம் கொண்டவர். விஞ்ஞான ஆசிரியர். புலம் பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர்.
கலையுலகில்
இந்திய இராணுவம் ஈழமண்ணை விட்டு வெளியேறத் தொடங்கிய காலகட்டத்தில் அமைதிப் (பா)டை போகிறது என்ற தனது முதல் கேலிச்சித்திரத்தை வரைந்து 19.02.1990 இல் வெளியான முதல் ஈழநாதம் நாளிதழினூடு கலையுலகில் கால்பதித்தவர்.[1]
ஓவியங்கள்/கேலிச்சித்திரங்கள்
இவரது நூல்கள்
- காலமும் கோலமும் (கேலிச்சித்திரங்கள் அடங்கிய தொகுப்பு)[2]
வெளி இணைப்புகள்
- இவரது ஓவியங்கள் சில - அப்பால் தமிழில்
- நங்கூரம் நாளிதழ் 4ம் பக்கத்தில் ஓவியர் தயாவின் பேட்டி - நூலகத்தில்