ஆள்கூறுகள்: 20°19′46″N 74°31′32″E / 20.3293164°N 74.5255026°E / 20.3293164; 74.5255026

தனேர் அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தனேர் அணை
தனேர் அணை is located in மகாராட்டிரம்
தனேர் அணை
மகாராட்டிராவில் தனேர் அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்தனேர் அணை D03655
அமைவிடம்புர்கான்பூர்
புவியியல் ஆள்கூற்று20°19′46″N 74°31′32″E / 20.3293164°N 74.5255026°E / 20.3293164; 74.5255026
திறந்தது1979[1]
இடிக்கப்பட்டதுN/A
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு
உயரம்27.7 m (91 அடி)
நீளம்425 m (1,394 அடி)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு141,000 km3 (34,000 cu mi)
மேற்பரப்பு பகுதி170 km2 (66 sq mi)

தனேர் அணை (Dhaner Dam) என்பது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் உள்ள நந்தகான் அருகே உள்ள ஓர்ஈர்ப்பு அணை ஆகும்.

விவரக்குறிப்புகள்

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 27.7 மீட்டர் (91 அடி) ஆகும். அணையின் நீளம் 425 மீட்டர் (1394 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 141000 km3 (33827.70 cu mi) ஆகும்.[2]

பயன்பாடு

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Dhaner D03655". Archived from the original on April 12, 2013. Retrieved March 4, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://tamilar.wiki/w/index.php?title=தனேர்_அணை&oldid=387842" இலிருந்து மீள்விக்கப்பட்டது