தனசேகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தனசேகர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
தனசேகர்
பிறந்தஇடம் கச்சிராயபாளையம்
குடியுரிமை இந்தியா
காலம் 2000-தற்காலம்
வகை தமிழ் அறிவியல் ,பொது அறிவு , கவிதை ,கட்டுரை ,நூலாசிரியர்
இலக்கிய இயக்கம் மாநில துணை
செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
இணையதளம் facebook

வே .தனசேகர் (பி. மே 30, 1969) தமிழ் எழுத்தாளர் மற்றும் பாடகர்

வாழ்க்கைக் குறிப்பு

தனசேகர் திரு க.வேணுகோபாலுக்கும், திருமதி குப்பமாளுக்கும் 1969 வருடம், விழுப்புரம் மாவட்டம் , கள்ளகுறிச்சி , கசிராயப்பாலயத்தில் பிறந்தார், துவக்க கல்வி, கள்ளகுறிச்சி, திட்டக்குடி, சின்னசேலம், அம்மையகரம் ,ஆகிய ஊர்களில் பயின்றார் .தனது பொறியியல் கல்வியை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றார் .

பணி வாழ்க்கை

தனது கல்லூரி வாழ்க்கைக்கு பின் மக்கள் பிரச்னை என்கிற வாரஇதழில் பணிபுரிந்தார், பின் தனது இருபத்தி ஓராம் வயதில் தனது முதல் நூலை கலைஞன் பதிப்பகத்தின் வழியும், தொடர்ந்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வழியாகவும் வெளியிட்டார். தினமணி யில் தொடர்ந்து மூன்று வருடங்கள் தினமணி சுடர் என்கிற பின்னிணைப்பில் அறிவியல் கட்டுரை மற்றும் சொல்லாக்க மேடை எழுதி வந்தார்.[சான்று தேவை] பின் பொது காப்பீட்டு நிறுவனத்தில் சேத மதிபீட்டாளராக பணி புரிந்து வருகிறார் .

இலக்கியப் பங்களிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தனசேகர்&oldid=4402" இருந்து மீள்விக்கப்பட்டது