தண்ணி (விளையாட்டு)
- இது ஒரு விளையாட்டைப் பற்றியது.
- தண்ணீரைப் பற்றி அறிய, நீர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
தோற்றம் | தென்னாப்பிரிக்கா |
---|---|
வகை | சீட்டு விளையாட்டு |
ஆட்டக்காரர்கள் | 2×2 (1×1 - 2 இரண்டு சுற்றுகள், 3×3 - ஒவ்வொருவருக்கும் நான்கு சீட்டுகள்) |
Skills required | தந்திரம் |
சீட்டுகள் | 24 |
Deck | சீட்டுகட்டு |
Card rank (highest first) | J 9 A 10 K Q |
விளையாடும் நேரம் | 10 நிமிடங்கள் |
சீரற்ற வாய்ப்பு | நடுத்தரம் |
தண்ணி என்பது தென்னாப்பிரிக்காவில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு. இது தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது. தண்ணீர் என்ற சொல்லில் இருந்து மருவியது. கரும்பு தோட்டங்களில் பணி செய்த பொழுது, பொழுதுபோக்கு விளையாட்டாக அமைந்தது. [1] இதிலிருந்து சிறிதே வேறுபட்ட ஆட்டங்களை மொரிசியசிலும் விளையாடுகின்றனர். இது குடும்ப விளையாட்டாக விளையாட்டாக இருந்த பொழுதிலும், பிற தென்னாப்பிரிக்கர்களிடமும் பரவியிருந்தது. இந்த விளையாட்டு டோர்னமென்டில் சேர்க்கப்பட்டு, பீட்டர்மரிட்சுபர்கு என்ற பகுதியில் முதலாம் தண்ணி கோப்பை விளையாடப்பட்டது. [2]
வரலாறு
ராமசாமி நாயுடு என்ற கரும்புத் தோட்டத் தொழிலாளியும் அவரது நண்பர்களும் இணைந்து கண்டிபிடித்தனட் என்று கூறப்படுகின்றது. [1]
ஆட்டம்
வரிசை | J | 9 | A | 10 | K | Q |
---|---|---|---|---|---|---|
மதிப்பு | 30 | 20 | 11 | 10 | 3 | 2 |
இதை நால்வர் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். இந்த ஆட்டத்தை 24 சீட்டுகள் கொண்டு விளையாடுவர்.
சான்றுகள்
- ↑ 1.0 1.1 Khan, Farook (2003-02-05). "Anyone for Thunee?". Daily News.
- ↑ Devchand, Tharuna (2010-10-11). "Work hard, play hard". The Witness இம் மூலத்தில் இருந்து 2012-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323233321/http://www.witness.co.za/index.php?showcontent&global%5B_id%5D=48844.
இணைப்புகள்
- தண்ணி.காம் பரணிடப்பட்டது 2014-01-02 at the வந்தவழி இயந்திரம்